கிராக் வைபை பிழை: பாதிப்பில் சிக்காமல் இருக்க டிப்ஸ்

வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை வைபை மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதிக்கும் என தெரியவந்துள்ளது. வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைபை மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிழை மூலம் வைபை நெட்வொர்க்கில் இணைந்திருப்போரின் தகவல்களை ஹேக்கர்கள் திருட முடியும் என்பது தெரியவந்துள்ளது. புதிய வைபை பிழை KRACK என அழைக்கப்படுகிறது. இந்த பிழையானது WAP2 ப்ரோடோகால் மீது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சேவைகள் … Continue reading கிராக் வைபை பிழை: பாதிப்பில் சிக்காமல் இருக்க டிப்ஸ்